12 வருடங்கள் தொடர்ச்சியான கோல் மழை: உலக சாதனை படைத்த ரூனி!

Report Print Samaran Samaran in கால்பந்து

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் தலைவரும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரருமான வெய்ன் ரூனி நேற்றைய போட்டியில் கோல் அடித்ததன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

2004/05 முதல் பிரீமியர் லீக் இல் விளையாடி வரும் ரூனி இதுவரை தான் விளையாடிய 12 பருவகால பிரீமியர் லீக் தொடர்களிலும் 10 கு மேற்பட்ட கோல்களை அடித்து சாதித்துள்ளார்.

ஆரம்பத்தில் எவெர்ட்டன் அணிக்காக விளையாடிய ரூனி இளம் வயதிலேயே மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்து பல கோல் சாதனைகளை புரிந்து தற்போது மீண்டும் தனது ஆரம்ப அணியான எவெர்ட்டன் அணிக்காக விளையாடி வருகின்றார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்