போரில் பாதிக்கப்ட்ட குழந்தைகளுக்காக ரொனால்டோ வெளியிட்ட நெகிழ வைக்கும் வீடியோ

Report Print Basu in கால்பந்து
350Shares

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களின் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சிரியாவில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நம்பிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் ரொனால்டோ கூறியதாவது, இந்த பதிவு சிரியா குழந்தைகளுக்கானது, நீங்கள் மிகவும் துன்பத்தில் இருக்கிறீர்கள் என்று எங்களுக்கு தெரியும்.

நான் மிகவும் பிரபலமான வீரர், ஆனால், நீங்கள் தான் உண்மையான ஹீரோ. நீங்கள் உங்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம்.

இந்த உலகம் உங்களுடன் உள்ளது. நாங்கள் உங்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம். நான் உங்களுடன் இருக்கிறேன் என நம்பிக்கை தெரவித்துள்ளார்.


மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments