2016ம் ஆண்டின் சிறந்த வீரர் யார்? இறுதிப்பட்டியல் வெளியானது

Report Print Fathima Fathima in கால்பந்து

கால்பந்து சம்மேளனமான பிபா 2016ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் அன்டோயின் கிறிஸ்மேன் இடம்பெற்றுள்ளனர்.

23 வீரர்களில் இருந்து ரசிகர்களின் வாக்கெடுப்புக்கு பின்னர் இறுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது.

இதிலிருந்து 2016ம் ஆண்டின் கால்பந்து வீரர் யார் என்பது ஜனவரி 9ம் திகதி அறிவிக்கப்படும்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments