முரசுமோட்டை விளைபூமி விளையாட்டுக்கழகம் நடத்தும் “ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி"

Report Print Jubilee Jubilee in கால்பந்து
முரசுமோட்டை விளைபூமி விளையாட்டுக்கழகம் நடத்தும் “ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி
91Shares

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை விளைபூமி விளையாட்டுக்கழகம் நடத்தும் மறைந்த கோரக்கன்கட்டு மக்கள் ஞாபகார்த்தமாகவும் மறைந்த கழக அங்கத்தவர்கள் ஞாபகார்த்தமாகவும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 25ம் தொடக்கம் 3ம் திகதி வரை விளைபூமி விளையாட்டுக்கழகத்தில் முதன்முதலாக நடைபெறவுள்ளன.

இந்த போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து உதைபந்தாட்ட கழகங்கள் பங்குபற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments