யூரோ 2016 போட்டிகள் - நேரடி நிலவரம்

Report Print Kalam Kalam in கால்பந்து
3543Shares

போட்டிகளின் நேரடி நிலவரங்கள் தெரிந்து கொள்ள க்ளிக் செய்யவும்

போட்டிகள் பற்றிய தகவல்கள்

அணிகளின் புள்ளி விபர நிலவரங்கள்

வீரர்கள் பற்றிய விபரங்களுக்கு க்ளிக் செய்யவும்

பங்கேற்கும் அணிகள் பற்றிய தகவல்களுக்கு

போட்டி நடக்கும் நகரங்களின் விபரங்கள்

யூரோ போட்டிகளின் வரலாற்றை தெரிந்து கொள்ள

உலக கால்பந்தாட்ட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த யூரோ 2016 போட்டிகள் கடந்த யூன் 10ம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.

ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த நாடுகள் மட்டும் பங்கேற்கும் இந்த போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடந்த 1960ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.

இந்நிலையில் 15வது ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டிகள் பிரான்சின் 10 நகரங்களில் ஜூலை 10ம் திகதி வரை நடைபெறுகிறது.

இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை சுமார் ரூ.2 ஆயிரம் கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.64 கோடியும், 2வது இடம் பெறும் அணிக்கு ரூ.37 கோடியும் பரிசாக கிடைக்கும்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments