சுவையான Rava Milk Gulab Jamun செய்வது எப்படி? இந்த வீடியோவை பாருங்க

Report Print Kavitha in உணவு
62Shares

இனிப்பு வகைகளில் குலாப் ஜாமுனுக்கு என்றே தனிச்சிறப்பு உள்ளது.

இவை தீபாவளி, கிறிஸ்துமஸ், ஈத் போன்ற பண்டிகை காலங்களின் போதும் மற்றும் திருமண விழாக்களின் போதும், பிறந்தநாள் பார்ட்டிகளிலும் பரிமாறப்படும் ஒரு சிறப்பு இனிப்பு வகை.

இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும்.

இது பொதுவாக பால் பவுடர், கோதுமை கொண்டு தயாரிக்கப்படுகின்றது. இருப்பினும் இதனை ரவையை வைத்து கொண்டு எளிய முறையில் தயாரிக்க முடியும்.

அந்தவகையில் ரவை வைத்து எப்படி சுவையான குலாப் ஜாமுன் செய்வது என கீழ் காணும் வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்