சுவையான ஆப்பத்துடன் ருசியான முட்டை வறுவல் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு
52Shares

ஆப்பம் அல்லது அப்பம் தமிழர்களிடையே பிரசித்தமான காலை உணவாகும். இது தமிழகத்திலும், இலங்கையிலும் பிரபல்யமாக செய்யப்படுகிறது

ஆப்பம் மிருதுவாக அரிசி மற்றும் தேங்காய் சேர்த்த மாவில் தயாரிக்கப்படுகிறது.

ஆப்பத்தில் கள்ளப்பம்,பாலப்பம், வெள்ளையப்பம் போன்ற பலவகைகள் உள்ளன.

இதில் அன்று சுவையான ஆப்பம் ஒன்றினையும் அதற்கு ஏற்ற முட்டை வறுவல் ஒன்றை எப்படி செய்யலாம் என கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்