ஆரோக்கியம் நிறைந்த அவல் மிக்ஸ்டு ரைஸ் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு
82Shares

அவல் ஓர் ஆரோக்கியமான சிற்றுண்டியாகும். அரிசியில் இருந்து உருவாகும் அவல் தினசரி பயன்பாட்டில் பன்னெடுங்காலமாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

அவசரமான சூழலில் பசியை போக்கக் கூடிய அவல் சமைக்காமல் அப்படியே சாப்பிடக்கூடிய உணவுப் பொருள்.

அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

அந்தவகையில் இன்று அவலை வைத்து செய்யக்கூடிய ஆரோக்கியமான “அவல் மிக்ஸ்டு ரைஸ்” செய்வது எப்படி என பார்ப்போம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்