சூப்பரான கிரீம் காளான் சூப் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

காளான் என்பது மண்ணில் வளரும் ஒரு பூஞ்சைத் தாவரமாகும்.

உலகின் பல்வேறு நாடுகளில் விரும்பி சாப்பிடப்படும் உணவான காளான் எல்லா வித சூழ்நிலைகளிலும் வளரக் கூடிய ஒரு தாவரமாகும்.

முக்கியமாக மூன்று வகையானயான காளான்கள் மட்டுமே சாப்பிடப்படுகின்றன.

அவை மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் போன்றவை ஆகும். இதில் ஒவ்வொரு காளானும் பல்வேறு சிறப்பான பயன்களைத் அள்ளி தருகின்றது.

காளானை வைத்து பல வித உணவுகள் செய்யப்படுகின்றன. காளான் சூப், காளான் ஃப்ரை, காளான் குழம்பு போன்றவை பிரபல்யமாக பல ஹோட்டல்களில் செய்யப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது காளானை வைத்து செய்யக்கூடிய சூப்பரான “காளான் சூப்” செய்வது எப்படி என்று பார்ப்போம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்