மக்களே இந்த ரெடிமேட் உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க... புற்றுநோயை ஏற்படுத்துமாம்!

Report Print Kavitha in உணவு

இன்றை நவீன உலகில் நம்மில் பலர் சமைப்பதற்கு சோம்பேறிப்பட்டு கடையில் விற்கப்படும் ரெடிமேட் உணவுகளை வாங்கி சாப்பிடுவதுண்டு.

பாக்கெட் மாவுகள், ரெடிமேட் சப்பாத்தி, ரெடிமேட் பரோட்டோ, வடை, பஜ்ஜி மாவுகள் என வாங்கி அன்றாடம் இதற்காகவே பணத்தை செலவழிப்பதுண்டு.

ஆனால் இது எந்த அளவிற்கு பக்கவிளைவுகைள ஏற்படுத்தும் என்று தெரியாமல் பெரியவர்களும் குழந்தைகளும் ரசித்து ருசித்து சாப்பிடுகின்றனர்.

அந்தவகையில் இதனால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers