காய்கறிகள் உணவில் சேர்த்து கொள்வதன் அவசியம் பற்றி தெரிந்து கொள்வோம்

Report Print Abisha in உணவு

அசைவ உணவு என்பது இன்று பலரால் விரும்பப்படும் உணவாக உள்ளது. மூன்று வேளையும் அசைவம் மட்டும் சாப்பிடுபவர்களும் உள்ளனர். இத்தகையோரிடம் காய்கறி உணவினை வலியுறுத்துவது கடினமான செயலாக உள்ளது.

  • தாவர வகை உணவினை உட் கொள்வதால் பெரும்பாலும் ஏற்படுத் தலைவலியை போக்க முடியும். அதாவது நீர்சத்து குறைவால் ஏற்படும் தலைவலியை.
  • ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
  • தாவர வகை உணவு புற்று நோய் தவிர்ப்பிற்கான சிறந்த முறையாக உள்ளது.
  • தாவர வகை உணவில் கிடைக்கும் வைட்டமின்கள், தாது உப்புகளால் ஜலதோஷ பாதிப்பு வெகுவாய் குறைக்கும்.
  • வயிற்றுப் புண், உப்பிசம், நெஞ்செரிச்சல், வயிற்றுப் பிரட்டல் ஆகியவை உடையவர்கள் தாவர வகை உணவின் மூலம் பயனடைவர்.
  • மனச் சோர்வு, அழுத்தம் உடையவர்களுக்கு தாவர வகை உணவே சிறந்தது
  • உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் தாவர வகை உணவின் மூலம் உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்க முடியும்.
  • இதிலுள்ள நார்சத்து பெரும்பாலான மலச்சிக்கலை நீக்கும்.
  • தாவர வகை உணவில் உப்பு குறைவாகவே உபயோகிக்கப் படுவதால் உடலில் அதிக உப்பு சேர்வதும் தடுக்கப்படுகின்றது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...