இடுப்பளவு அதிகமாவதற்கு இந்த ஒரு பொருள் தான் காரணமாம்

Report Print Printha in உணவு
1851Shares

உடல் பருமன் அளவுக்கு அதிகமாக அதிகரிப்பது மிகவும் ஆபத்தானது. அத்தகைய பிரச்சனைக்கு காரணமாக இருப்பதை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில், செயற்கை இனிப்பூட்டிகள் அல்லது ஊட்டச்சத்து இல்லாத இனிப்புகள் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதால், உடல் பருமன் மற்றும் இடுப்பின் அளவு அதிகரிக்கிறது என்பது தெரியவந்தது.

அதுவும் அஸ்பார்டேம், சுக்ரல்ஸ் மற்றும் ஸ்டீவியா போன்ற செயற்கை இனிப்புகளை உட்கொள்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் தொடர்பான ஆபத்தை சந்திக்க நேரிடும்.

மேலும் செயற்கை இனிப்பூட்டிகளை அதிகமாக உட்கொள்வதால் எடை அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். அதனால் செயற்கை இனிப்பூட்டிகளை தவிர்ப்பது நல்லது என்று ஆய்வுகள் கூறுகிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்