குடல்புண்ணை குணமாக்கும் பூசணிக்காய் சூப்

Report Print Fathima Fathima in உணவு

திருஷ்டி கழிப்பதற்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பூசணிக்காய் பயன்படுகிறது.

பூசணிக்காயில் பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளதால், இது பல்வேறு உடல்ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

மேலும் தலைவலி, நெஞ்சு சளி, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு மருந்தாகுவதோடு, சிறுநீரக மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தவும் உதவுகிறது.

எனவே ஆரோக்கியமான சுவை மிகுந்த பூசணிக்காய் சூப் வைப்பது எப்படி? என்பதை தெரிந்துக் கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments