அசைவ பிரியர்களுக்கானது! எளிதில் ஜீரணமாகும் ஜிஞ்சர் சிக்கன்

Report Print Deepthi Deepthi in உணவு

விடுமுறை நாட்களில் ருசியாக சமைத்து சாப்பிட வேண்டும் என ஆசைப்படுபவர்களின் முதல் சாய்ஸ் அசைவ உணவு தான்.

அதிலும், மட்டன், சிக்கன் தான் முதலிடம் பிடிக்கும்.

சிக்கன் கிரேவி, சிக்கன் 65, சிக்கன் வறுவல் என ருசிக்கும் நீங்கள் ஜிஞ்சர் சிக்கனையும் ருசித்து தான் பாருங்களேன்.

சாதத்துடன் சாப்பிட, ஜிஞ்சர் சிக்கன் சுவையாக இருக்கும். மேலும், ஜிஞ்சர் சிக்கனில் கணிசமாக இஞ்சி சேர்க்கப்பட்டிருப்பதால், இது சாப்பிட்டதும் எளிதில் ஜீரணமாகும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments