உடல் எடையை குறைக்கும் ப்ரோக்கோலி சூப்

Report Print Akaran Akaran in உணவு

ப்ராக்கோலியில் நோய் எதிர்ப்பு பொருள்கள் நிறைந்து காணப்படுகின்றன.

ஃப்ளேவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், லூட்டின், பீட்டா-கரோட்டீன் மற்றும் ஆகிய பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

முட்டைகோஸ் வகையை சேர்ந்த இந்த ப்ராக்கோலி உடல் எடையை குறைப்பதில் முக்கிய வங்கு வகிக்கிறது.

விட்டமின் சி, விட்டமின் கே மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள இந்த ப்ரோக்கோலியில் சூப் வைத்து சாப்பிட்டால் நல்ல ஆராக்கியம் கிடைக்கும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments