பிரசவத்திற்கு பிறகு இதை செய்தால் ஒல்லியாகலாம்! தினமும் செய்து பாருங்க

Report Print Kavitha in உடற்பயிற்சி
567Shares

பொதுவாக பிரசவத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பதும், தொப்பை ஏற்படுவதும் வழக்கம்.

கர்ப்பமாக இருக்கும் போது அதிகரிக்கும் உடல் எடையானது, பிரசவத்திற்கு பின் குறைவதற்கு சற்று நாட்கள் ஆகும்.

இதற்கு இப்போது பரவலாக கர்ப்பகாலத்தின்போது உடற்பயிற்சிகள், யோகா ஆகியவை செய்யப்படுகின்றன. அதேபோல பிரசவத்துக்குப் பிறகும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அந்தவகையில் பிரசவத்திற்கு பிறகு செய்யக்கூடிய சில எளிய உடல் பயிற்சிகளை பற்றி இங்கு பார்ப்போம்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்