இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்கள் : அதன் பின் பாருங்கள் அதிசயத்தை..

Report Print Jayapradha in உடற்பயிற்சி

உடலில் உள்ள சில முக்கிய பிரச்சனைகளை தீர்க்க கீழே கூறப்பட்டுள்ள சில நிமிட மசாஜ் பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் ஒரு மாதத்தில் உடலில் நல்ல மாற்றங்கள் தெரியும்.

முகம்

பசி மற்றும் பதற்றமான உணர்வுகளை கட்டுப்படுத்த முகத்தின் மைய பகுதியில் தினமும் இரண்டு முறை ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்தால் வேண்டும்.

கால்கள்

சீரான செரிமானம் நடைபெற கால் முட்டி அருகில் உள்ள மைய புள்ளியில் தினமும் இரண்டு முறை வட்டமாக இரண்டு நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும்.

கணுக்கால்

கணுக்காலில் கணுக்காலில் உள்ள வலி குறைய தினம் ஒரு நிமிடத்துக்கு கை வைத்து அழுத்த வேண்டும்.

காது

காதுகளின் மையப்புள்ளி பகுதியில் ஒரு நாளைக்கு இருமுறை, மூன்று நிமிடங்கள் விரலை வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.இப்படி செய்வதால் உடலின் வளர்ச்சிதை மாற்றமானது வேகமாக நிகழ்வதோடு, உடல் சோர்வானது குறையும்.

முழங்கை

முழங்கையில் தினமும் ஒன்றிலிருந்து இரண்டு முறை ஒரு நிமிடத்துக்கு மசாஜ் செய்யலாம். இப்படி செய்தால் வீக்கம் குறைவதோடு, குடல் பகுதியின் செயல்பாடு அதிகரிக்கும்.


மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers