பிரபலங்களின் நிச்சயதார்த்த மோதிரங்கள் இதோ

Report Print Deepthi Deepthi in நவீன அழகு

திருமண நிச்சயதார்த்த மோதிரம் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று.

அந்த மோதிரம் அனைவரும் கவரும்படியும் அதே சமயத்தில் மிகவும் அழகாகவும் இருக்க வேண்டும்.

6 பிரபல நட்சத்திரங்களின் நிச்சயதார்த்த மோதிரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இவர்களின் மோதிரங்கள் நேர்த்தியாகவும், சதுர வெட்டு வைரங்கள் பொறிக்கப்பட்டதும், சாதரண வளையம் போன்ற அமைப்பில் இருப்பதால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.

கேட் போஸ்வொர்த் (Kate Bosworth)

எமிலி பிளண்ட் (Emily Blunt)

மிலா கனிஸ் (Mila Kunis)

அமி ஆடம்ஸ் (Amy Adams)

ஹன்னா டேவிஸ் (Hannah Davis)

அமல் குளூனி (Amal Clooney)

அன்னே ஹாத்வே (Anne Hathaway)

ரீஸ் விதர்ஸ்பூன் (Reese Witherspoon)

லாரன் கான்ராட் (Lauren Conrad)

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments