பளிங்கு தேவதையாக வந்த ஐஸ்வர்யா ராய்

Report Print Deepthi Deepthi in நவீன அழகு

இன்றும் பல ரசிகர்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும், பளிச்சென வருவார்.

கட்டுக்கோப்பான உடல் என்பதால் எந்த ஆடை அணிந்தாலும் பார்ப்பதற்கு நச்சென்று இருக்கும்.

சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அழகிய வெள்ளை நிற லெஹெங்கா உடையணிந்து தேவதைப் போன்று வந்தார்.

டிசைனர் ரோஹித் பால் வடிவமைத்த வெள்ளை நிற லெஹெங்கா

ஐஸ்வர்யா அணிந்து வந்த லெஹெங்கா காலர் கொண்ட ஃபுல் ஸ்லீவ் குர்தாவைக் கொண்டிருந்தது.

இந்த ஆடைக்கு ஏற்றவாறு, முத்துக்கள் பதிக்கப்பட்ட பெரிய ஜிமிக்கி அணிந்திருந்தார்.

கைகளில் வளையல்கள் எதுவும் அணியால், கண்மை மற்றும் லிப்பாம் போட்டு மிகவும் எளிமையான அழகு ஒப்பனைகள் செய்திருந்தார்.

இந்த உடைக்கு பொருந்தமாக முடியை ஸ்ட்ரைட்னிங் செய்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments