கொழும்பு பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தின் ஆருத்ரா தரிசனம்

Report Print Akkash in நிகழ்வுகள்
151Shares
151Shares
ibctamil.com

கொழும்பு - பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தின் ஆருத்ரா தரிசன பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

குறித்த பூஜை வழிபாடுகள் இன்று நடைபெற்றுள்ளதுடன், மார்கழி மாதத்தில் சிவனை நினைத்து இந்துக்களால் முன்னெடுக்கப்படும் திருவெண்பாவையும் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, வீதி பூஜையும், அறநெறி பாடசாலை மாணவர்களின் பஜனை நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

மேலும், அறநெறி பாடசாலை மாணவர்கள் ஆலயத்தை வலம் வந்து வழிபாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்