கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலய பிரதோஷவிரத பூஜைகள்

Report Print Akkash in நிகழ்வுகள்

கொழும்பு- ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தின் பிரதோஷவிரத பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

குறித்த பூஜை நிகழ்வுகள் நேற்று நடைபெற்றுள்ளன.

இதன்போது, விசேட பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளதுடன், பிரதோஷவிரத பூஜையில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

மேலும், இந்த வழிபாட்டில் இறையடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு சிவபெருமானின் ஆசீரை பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers