கொழும்பில் இடம்பெற்ற பிரதோஷ விரத சிறப்பு பூஜை

Report Print Akkash in நிகழ்வுகள்
22Shares
22Shares
ibctamil.com

கொழும்பு - பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விரத விஷேட பூஜைகள் நேற்று சிறப்பாக இடம்பெற்றது.

இது குறித்த சிறப்பு வழிபாடுகள் மாலை 4 மணி முதல் 6 மணி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றது.

பிரதோஷ தினங்களில் அதிகாலை 4 மணிக்கு எழுந்து (பிரம்ம முகூர்த்த நேரம்) சிவன் கோவில் சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் உபவாசம் கடைப்பிடிக்கப்படும்

இதனை தொடர்ந்து மாலை 4 மணி முதல் 6 மணி வரைக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நந்தி பூஜை மற்றும் சிவன் பூஜைகள் வெகு சிறப்பாக நடத்தப்படுவதுண்டு.

அந்த வகையில் நேற்றைய தினம் கொழும்பு பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விரத விஷேட பூஜைகள் வெகு சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்