தஞ்சையில் 1032வது சதய விழா

Report Print Fathima Fathima in நிகழ்வுகள்
18Shares
18Shares
ibctamil.com

தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் ராஜராஜ சோழனின் 1032வது ஆண்டு சதய விழா கோலாகலமாக தொடங்கியது.

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் பிறந்தநாள் ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டு 1032வது விழா நேற்று தொடங்கியது, இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர், விழா குழுத் தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இன்று அரசு சார்பில் ராஜராஜ சோழனுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெறும்.

மாலையில் பரதநாட்டியம், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகளுடன் விழா நிறைவடைகிறது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்