கொழும்பு சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் கந்தசஸ்டி விரத 4ஆம் நாள் பூஜை

Report Print Akkash in நிகழ்வுகள்
30Shares
30Shares
ibctamil.com

கொழும்பு - ஜந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கந்தசஸ்டி விரதத்தின் 4ஆம் நாள் விசேட பூஜை நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றுள்ளன.

இதன்போது பக்தர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டு தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றியிருந்தனர்.

இதேவேளை, தொடர்ந்தும் 6 தினங்களாக ஆலயங்களில் கந்தசஸ்டி விரதத்தின் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், நாளை மறுநாள் கந்தசஸ்டி விரதத்தின் இறுதி பூஜைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்