கொழும்பில் வெகுசிறப்பாக ஆரம்பமான கந்தசஷ்டி விரதம்

Report Print Akkash in நிகழ்வுகள்
21Shares
21Shares
ibctamil.com

கொழும்பில் உள்ள ஆலயங்களில் கந்தசஷ்டி விரதம் சிறப்பான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கந்தசஷ்டி விரத நாளான இன்றைய தினம்(20) காலை முருகப்பெருமானுக்கு விசேட கும்பம் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

விரதத்தின் ஆறாவது தினமான 25 ஆம் திகதி புதன்கிழமையன்று சூரசம்ஹார நிகழ்வுடன் விரதம் நிறைவடையவுள்ளது.

அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காக சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதமாகும்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்