மோகினி ஆட்டத்துடன் கலைக்கட்டிய ஜெனன தினம்

Report Print Akkash in நிகழ்வுகள்

ஸ்ரீ நாராயண ஸ்வாமியின் 162வது ஜெனன தினத்தின் சிறப்பு நாள் இன்று ஆகும்.

குறித்த நிகழ்வு கொழும்பில் இலங்கை வாழ் மலையாழிகளால் மிக சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

மேலும், இந்த நிகழ்வு ஒவ்வொறு வருடமும் அனுஸ்டிக்கப்படுவதுடன் கைகொட்டி கலை, மோகினி ஆட்டம் போன்ற சிறப்பு நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

இந்த நிகழ்விற்கு நூறிற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments