அறிவோர் ஒன்று கூடல் - 650

Report Print Akkash in நிகழ்வுகள்

அறிவோர் ஒன்று கூடல் இன்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கையில் இன உறவுகளின் தளம் என்ற தலைப்பில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வு வீ.ஏ.திருஞானசுந்தரம் தலைமையில் இடம்பெற்றது.

இதேவேளை, இன்றைய நிகழ்வில் க.விநாயகமூர்த்தி உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments