கொழும்பு தழிழ் சங்கம் மண்டபத்தில் “அற்றைத்திங்கள்” நிகழ்வு மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
தமிழ் மூத்த படைப்பாளிகள் தமது வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் தனித்துவமான நிகழ்ச்சியாக காணப்பட்டதுடன் மாதம் ஒருமுறை வரும் போயா தினத்தில் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.