இளைஞர்கள் தொழில் முனைவோர் வளர்ச்சி

Report Print Victor in நிகழ்வுகள்
10Shares

இலங்கை வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனம் கொழும்புத் திட்டத்துடன் இணைந்து வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனம் திருகோணமலை மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனதின் அனுசரனையில் மாவட்டத்திலுள்ள இளைஞர்கள் தொழில் முனைவோர் வளர்ச்சி தொடர்பிலான செயலமர்வு ஒன்றினை நேற்று முன்தினம் (07.08.2016) காலை 9.30 மணி அளவில் திருகோணமலை கிறீன் கார்டின் விடுதியில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கொழும்புத் திட்டத்தின் செயலாளர் நாயகம் கின்லேய் தொர்ஜி, இலங்கை வர்த்தக மற்றும் தொழில் சம்மேளன தலைவர் சரத் கஹபலாரச்சி, இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய முகாமையாளர் ஜெ.எம்.அமீர், திருகோணமலை மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் சம்மேளன தலைவர் கே.குலதீபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments