இராமகிருஸ்கிருஸ்ணா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா

Report Print Thiru in நிகழ்வுகள்
28Shares

வெள்ளவத்தை இராமகிருஸ்கிருஸ்ணா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன், பிரதி கல்வி பணிப்பாளர். திருமதி த.இராஜரட்ணம், கொழும்பு தெற்கு வலய கல்வி பணிப்பாளர், திருமதி சீ.கே.இலங்கதிலக உட்பட பலர் கலந்துக் கொண்டார்கள்.

இதன் போது மாணவர்களுக்கான பரிசளிப்பும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments