கொட்டாஞ்சேனை ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் தேவஸ்தானத்தில் கும்பாபிஷேகம்

Report Print Akkash in நிகழ்வுகள்

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் தேவஸ்தானத்தில் இன்று கும்பாபிஷேகம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை எட்டு மணியளவில் பெருந்திரளான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமானது.

இதேவேளை நேற்று முன்தினம் ஆலயத்தில் கிரியாரம்பம் இடம்பெற்றதுடன், நேற்றைய தினம் எண்ணொய்க் காப்பு செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers