செட்டியார் தெரு உக்ர வீர காளி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற துர்க்கை வழிபாடு

Report Print Akkash in நிகழ்வுகள்

நவராத்திரியின் 9 நாட்களில் துர்க்கை, மகாலக்ஷ்மி மற்றும் சரஸ்வதி தேவி ஆகியோரை மூன்று நாட்கள் வீதம் வழிபாடு செய்கின்றோம்.

அந்த வகையில் நவராத்திரியின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் துர்க்கைக்கான வழிப்பாட்டு நாளாகும்.

இந்த நிலையில் செட்டியார் தெரு உக்ர வீர காளி அம்மன் ஆலயத்தில் சிறப்பான நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு துர்க்கா தேவியின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers