வெகு சிறப்பாக இடம்பெற்ற பாணந்துறை அருள்மிகு கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்

Report Print Akkash in நிகழ்வுகள்

பாணந்துறை அருள்மிகு கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

சிறப்பு பூஜைகளின் பின்னர் இடம்பெற்ற கொடியேற்றத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்ந்து பத்து நாட்கள் மஹோற்சவத்திற்கான சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுள் நடைபெறவுள்ள நிலையில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும், பத்தாம் நாள் தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளன.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers