புதிய கதிரேசன் ஆலயத்தில் உலக சைவ கொடி தின நிகழ்வு

Report Print Akkash in நிகழ்வுகள்

கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயத்தில் உலக சைவ கொடி தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

உலக சைவப்பேரவை இலங்கை கிளையின் ஏற்பாட்டில் இன்று இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் மனோ கணேசனுக்கு சிவராத்திரியை முன்னிட்டு நந்திக் கொடி சூட்டப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்