ஒதியமலை விநாயகர் கோவிலில் இடம் பெற்ற ஆவணி சதுர்த்தி பூஜை

Report Print Yathu in நிகழ்வுகள்

ஒதியமலை விநாயகர் கோவிலில் விசேடமாக ஆவணி சதுர்த்தி பூஜைகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளதுடன், ஆவணி சதுர்த்தியை முன்னிட்டு விசேட பூஜைகளும் நடைபெற்றன.

மேலும், இந்த நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு விநாயகரின் அருளை பெற்றுள்ளனர்.

இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் கலந்துகொண்டுள்ளார்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்