பிளாஸ்டிக் பொருட்களை அழிவடையச் செய்யும் நொதியம் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in சூழல்
24Shares
24Shares
ibctamil.com

முதன் முறையாக பிளாஸ்டிக் பொருட்களை உணவாகக் கொள்ளக்கூடிய நுண்ணங்கி ஒன்று ஜப்பானில் கண்டறியப்பட்டிருந்தது.

இது தொடர்பான ஆராய்ச்சியானது கடந்த 2016ம் ஆண்டில் இடம்பெற்றிருந்தது.

இவ்வாறான நிலையில் தற்போது பிளாஸ்டிக் பொருட்களை அழிவடையச் செய்யக்கூடிய நொதியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந் நொதியம் கண்டுபிக்கப்பட்டுள்ளமை ஒரு விபத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது வேறு ஒரு ஆராய்ச்சியின்போதே குறித்த நொதியம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்திலுள்ள Portsmouth பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இதனை உருவாக்கியுள்ளனர்.

இயற்கையான பக்டீரியாக்களில் இருந்தே இந்த நொதியம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Stefan Venter/UPIX Photography)

மேலும் சூழல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்