சொத்து மதிப்பினை அதிகரித்த முகேஷ் அம்பானி

Report Print Deepthi Deepthi in தொழிலதிபர்

ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராக இருக்கும் தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் உலக பணக்காரர்களில் 38 வது இடத்தில் இருக்கிறார்.

20187 ஆம் ஆண்டில் இவரின் சொத்து மதிப்பு $41.9 billion ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் இவரது சொத்து மதிப்பு $38 billion பில்லியனாக இருந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் ரூ. 6 லட்சம் கோடி முதலீடு செய்த முதல் நிறுவனம்.

கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நிகர இலாபம் 12.8% ஆகும். (நிகர இலாபம் ரூ. 8,097 கோடியாகும்).

இதன் மூலம் சீனாவின் பிரபல தொழில் அதிபர் Hui Ki Yan பின்னுக்கு தள்ளியுள்ளார். அவரது சொத்து மதிப்பு $40.7 billion ஆகும்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்