சாதனை மனிதர்: அஜய் சீனிவாசன்

Report Print Raju Raju in தொழிலதிபர்

அஜய் சீனிவாசன் தற்போது ஆதித்யா பிர்லா பைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார்.

இவர் இந்த பொறுப்பில் கடந்த 9 ஆண்டுகளாக அதாவது 2007லிருந்து இருந்து வருகிறார்.

அதற்கு முன்னர் புருடென்ஷியல் கார்பரேஷன் நிறுவனத்தில் பண்ட் மேனேஜ்மன்ட் பிரிவில் தலைமை செயல் அதிகாரியாக 2001 முதல் 2007 வரை ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

1998 முதல் 2000 ஆண்டு வரை புரடன்ஷியல் ஐசிஐசிஐ அசெட் நிறுவனத்தில் நிர்வாக பொறுப்பில் இருந்தவர் திரு. அஜய் சீனிவாசன் அவர்கள்.

அதற்கு முன்னர் ஐடிசி திரட் நீடில் ஏ ஏ என் சி நிறுவனத்தில் இணை தலைமை செயல் அதிகாரியாக இவர் பணிபுரிந்துள்ளார்.

தனது இளங்கலை பட்ட படிப்பை புது டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியிலும், தனது எம்.பீ.ஏ முதுநிலை படிப்பை இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நிதியியல் தொழில் கொள்கை பிரிவில் முடித்தார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments