அடுத்த ஜென்மத்து ஆசை? குஷ்புவின் கேள்விக்கு S.P.B அளித்த பதிலின் வீடியோ காட்சி

Report Print Santhan in பொழுதுபோக்கு

நடிகை குஷ்பு, உயிரிழந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திடம் கேட்கும் கேள்வி ஒன்றின் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த மாதம் முதல் மருத்துவமனையில் உடல்நில சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரின் மரண செய்தியை கேட்டு திரைப்பிரபலங்கள் பலரும் வேதனையில் உள்ளனர்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்திடம் நடிகை குஷ்பு,அடுத்த ஜென்மத்தில் பாடகராக ஆசை என்று கேட்க, அதற்கு உடனே எஸ்.பி.பி எந்த தயக்கமும் இன்று YES என்று பதில் அளித்தார்.

இந்த வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்