மருத்துவமனையில் சிகிச்சையின் போது SPB எப்படியிருந்தார்? வெளியான கண்களை குளமாக்கும் புகைப்படம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பாடகர் எஸ்பிபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுத்த கண்ணீர் புகைப்படம் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திரைப்பட பாடகர் எஸ்பிபி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த மாதம் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று குணமான போதிலும் வேறு சில உடல்நலப்பிரச்சினைகள் ஏற்பட்டது.

இதையடுத்து வெண்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை பெற்று வந்த எஸ்பிபி இன்று சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார்.

அவரின் மறைவு பலத்த சோகத்தை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் எஸ்பிபி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

பரிதாப நிலையில் அவர் இருக்கும் அந்த புகைப்படம் காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்