எஸ்.பி.பி மறைவுக்கு கண்ணீருடன் கலங்கிய படி கவிதை வடித்த வைரமுத்து

Report Print Basu in பொழுதுபோக்கு

எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து கண்ணீருடன் கவிதாஞ்சலி வெளியிட்டுள்ளார்.

கொரோனவிலிருந்து மீண்ட நிலையில் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி இன்று மாரடைப்பால் காலமானார்.

எஸ்.பி.பி-யின் மறைவுக்கு இந்திய பிரதமர், ஜனாதிபதி மற்றும் திரையுலகத்தினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எஸ்.பி.பி மறைவால் வாடம் கவிஞர் வைரமுத்து, பொன்மாலை பொழுது அஸ்தமனமாகிவிட்டது என்று கண்ணீருடன் கவிதாஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும் சங்கீத ஜாதிமுல்லை வாடிவிட்டது என்றும் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

காலம் தந்த பெரும் பாடகர்களில் எஸ்.பி.பி.யும் ஒருவர் என்று வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்