தாடி பாலாஜியை ஊக்கப்படுத்தினேன்.... அது நடந்துவிட்டது: நித்யாவின் புதிய பாதை

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

தாடி பாலாஜியின் மனைவி நித்யா அரசியலுக்கு அடுத்தபடியாக தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.

அரசு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி எடுக்கப்பட்டு வரும் ஒரு ஆல்பத்தில் நடித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, கணவரை ஊக்கப்படுத்தும் கதாபாத்திரம் அது. பாலாஜிக்கு வாய்ப்பு இல்லாத காலத்தில் நான்தான் வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்றினேன். அப்போது பாலாஜியை ஊக்கப்படுத்தி, உனக்கு நல்ல வாய்ப்பு வரும் என்று நம்பிக்கை அளித்தேன்.

நான் கூறியது தற்போது நடந்துவிட்டது, ஆனால் அதற்குபின்னர் நடந்ததெல்லாம் வேறு மாதிரி ஆகிவிட்டது. நான் தற்போது நடிக்கும் கதபாத்திரம் எனது பழைய வாழ்க்கையை நியாபகப்படுத்துவது போன்று இருக்கிறது என நித்யா கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்