குட் டச், பேட் டச் பற்றி குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும் - ஜி.வி பிரகாஷ் பேட்டி

Report Print Abisha in பொழுதுபோக்கு

பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு good touch,bad touch பற்றி சொல்லி தர வேண்டும், என்று நடிகர் ஜிவி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது.

“சினிமாவில் பெண்களை தவறாக சித்தரிப்பதும் அவர்கள் மீதான குற்றங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது, அதை தவிர்க்க வேண்டும்

பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு வெளிநாடுகளில் உள்ளது போல் good touch,bad touch பற்றி சொல்லி தர வேண்டும்,

தமிழக அரசு பள்ளிகளில் பாலியல் கல்வியை கொண்டு வரவேண்டும் என்றும் கூறினார்.

மேலும், தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், வேட்பாளர்களை பற்றி தெரிந்து கொண்டு , நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் மாற்றம் வர வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...