லண்டன் காதலரை திருமணம் செய்வதற்கு முன்னே கர்ப்பமான நடிகை எமிஜாக்சன்! அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான எமிஜாக்சன் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாகியிருப்பதால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் மதராசப்பட்டணம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர், லண்டனைச் சேர்ந்த தொழிலபதிபர் ஜார்ஜை காதலிப்பதாக கூறினார்.

அதன் பின் இவர்கள் இரண்டு பேருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்தது. அது தொடர்பான புகைப்படங்களையும் எமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் எமிஜாக்சன் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. திருமணமே இன்னும் முடியாத நிலையில் எமி ஜாக்சன் கர்ப்பமாகியிருப்பது தமிழ் ரசிகர்கள் பலருக்கும், இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers