நடிகர் ரஜினிகாந்தின் மகள் பதிவிட்ட முதல் புகைப்படம்: ஒரே நாளில் 20 ஆயிரம் பேர்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.

இவருடைய பக்கத்தை ஒரே நாளில் சுமார் 20 ஆயிரம் பேர் ஃபாலோ செய்கின்றனர்.

தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் மனைவி ஐஸ்வர்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அறிமுகம் செய்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல் பதிவாக தனது தங்கை செளந்தர்யாவுடன் உள்ள புகைப்படம் ஒன்றையும் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

View this post on Instagram

To good beginnings, God Bless

A post shared by Aishwaryaa R Dhanush (@aishwaryaa_r_dhanush) on

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்