பாகிஸ்தான் நடிகர்கள் கலைஞர்களுக்கு இந்தியாவில் தடை

Report Print Abisha in பொழுதுபோக்கு

பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு அனைத்திந்திய திரைப்படப் பணியாளர்கள் சங்கம் தடைவிதித்துள்ளது.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடன் இருந்து வரும் அனைத்துவித ஒபந்தங்களுக்கும் இந்திய தடை வித்து வருகின்றது.

இந்நிலையில் அனைத்திந்திய திரைப்பட பணியாளர்கள் சங்கம் தீவிரவாதத்துக்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் அனைத்திந்திய திரைப்படப் பணியாளர்கள் சங்கமும் இணைந்து நிற்பதாகவும் அறிவித்துள்ளது.

தற்போது எந்த திரைப்பட நிறுவனமாவது பாகிஸ்தான் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்திருந்தால் அவர்களை உடனடியாக வெளியேற்றுமாறும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers