சௌந்தர்யாவின் திருமணம்: நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கு அவரது காதலன் விசாகனுடன் திருமணம் இனிதே நடந்து முடிந்துள்ளது.

3 நாட்கள் நடந்த திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers