ரஜினி மகள் செளந்தர்யா திருமணம் செய்துள்ள விசாகனின் முதல் மனைவியின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் விசாகனுக்கும் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நேற்று திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு உறவினர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகின. செளந்தர்யாவுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது அனைவருக்கும் தெரியும், அதே போன்று விசாகனும் ஏற்கனவே விவாகரத்தானவர் என்று செய்தி வெளியானது.
இந்நிலையில் விசாகனின் முதல் மனைவி புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால் அவர் யார்? இப்போது எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.