ரஜினி மகள் சௌந்தர்யாவின் திருமண திகதி அறிவிப்பு

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விசாகனின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது திருமணம் சென்னையில் உள்ள பிரபல விடுதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சௌந்தர்யா ரஜினிகாந்த், விசாகன் திருமணம் வரும் பிப்ரவரி 11ம் தேதி நடைபெறுகிறது.

இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், ரஜினியின் நண்பர்கள் பங்கேற்கவுள்ளார்கள்..

சௌந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வினை 2010ல் திருமணம் செய்து கொண்டார். அவரை கடந்த ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார்.

தற்போது, சௌந்தர்யா திருமணம் செய்துகொள்ளவிருக்கும் விசாகனுக்கும் ஏற்கனவே கனிகா என்ற பெண்ணுடன் திருமணமாகி விவாகரத்து ஆகியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers