மகிழ்ச்சி: திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் விஷால்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகர் விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டிக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.

இருவரும் அதிகாரபூர்வமாகவே டுவிட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் தங்களது திருமணத்தை அறிவித்துவிட்டனர்.

`மகிழ்ச்சி.. பெருமகிழ்ச்சி.. அவங்க எனக்கு ஓகே சொல்லிட்டாங்க.. என் வாழ்வின் மிகப்பெரிய அத்தியாயம் தொடங்கவிருக்கிறது.

திருமணத் தேதியை சீக்கிரமே அறிவிப்பேன் என்று விஷால் மகிழ்ச்சி பொங்க ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அர்ஜீன் ரெட்டி என்ற திரைப்படத்தில் சில காட்சிகளில் அனிஷா நடித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers